
Today, the link was removed as persons unknown have claimed a copyright infringement. Remember, in 24 hours the video touched 4.5 lakh hits! The video featuring Dhanush, Anushka and Anirudh was taken off after a copyright claim was made by JR Mediaworks.It will be a while before the mess is resolved. Dhanush was deeply saddened and said that the team had worked really hard on the song and it was a shame that someone should try to sabotage their efforts. For a few hours, this video was taken off by Youtube, but later restored. Today morning Dhanush took legal steps to restore the video.
Dhanush tweeted: “The video is back on youtube guys. Thanks to youtube representatives who immediately looked into the issue and sorted it out. God Bless.”
தமிழில்....
அண்மையில் வெளியாகி இணையத்தில் சக்கை போடு போட்டுகொண்டிருக்கும் தனுஷின்"Sachin Anthem" வெளியாகிய 24 மணிநேரத்தில் 1,275,698 பார்வைகளை பெற்றிருக்கிறது. எந்தவொரு பெரிய Hitக்கு பிறகும் ஒரு சர்ச்சை கட்டாயம் இருக்கும். இன்று வரைக்கும் 42,804,229 வரவுகளை பெற்ற தனுஷின் முன்னைய ஹிட்டான “Why this Kolaveri” பாடல் ஏற்படுத்திய சர்ச்சை எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். இது மட்டும் விதி விலக்கா என்ன ? பாடல் வெளியிடப்பட்டு ஒரு சில நாட்களில், இந்த பாடலின் பதிப்புரிமை கோரி "JR Mediaworks" என்ற நிறுவனம் Youtubeக்கு மனுதாக்கல் பண்ணியிருந்தது. இதனை அடுத்து உடனடியாக அந்த பாடல் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஒரு சில மணி நேரத்தின் பின்னர் தனுஷ் மற்றும் அவரது பாடல் வெளியீட்டு குழுவினர் எடுத்த சட்ட பூர்வமான நடவடிக்கையின் மூலம் பாடல் திரும்ப சேர்க்கப்பட்டது.
இது பற்றி தனுஷ் தனது Twitterதளத்தில் தெரிவித்ததாவது ......
“The video is back on youtube guys. Thanks to youtube representatives who immediately looked into the issue and sorted it out. God Bless.”
எனக்கென்னவோ இதெல்லாம் பார்க்கும் போது தனுஷ் பாடின ஒரு பாட்டுத்தான் ஞாபகம் வருது.
"சாணும் ஏறல முளமா சறுக்கிரனே"
- சிற்பி -
0 comments:
Post a Comment