Rajapattai movie Songs Released | "3" Movie Trailer released | 54th Grammy Awards Nominees | Watch Aravaan official trailer | Osthi songs released |Superstar's next movie| Karthi's next movie named "Kagitha Kappal" with Rajesh | Skype Officially Belongs to Microsoft Now | அழிந்து வரும் சிட்டுக்குருவி |Osthi new trailer for diwali | 7m Arivu Songs released| Vedi songs released | Google Accidentally Posts Video Tour of New Gmail | 36 Megapixel (7360 x 4912) Nikon D800 Pictured |

Wednesday, March 7, 2012

59th National Award Winners 2012

The 59th Nationa awards winners was announced today. Director Milan Luthria's 2011 Blockbuster movie The Dirty Picture is leading the winners list of the 59th National Film Awards, which have been announced by Rohini Hattangadi, the chairperson of the Feature Films Jury in Delhi today. The movie has won three awards in the categories like Best Actress, Best Make-Up and Best Costumes.

Chillar Party has turned out to be another big winner of the day. It has been named as the Best Children's Film. It has also bagged Best Screenplay and Best Costumes awards, Hrithik Roshan starrer Zindagi Na Milegi Dobara won two awards in the categories like Best Sound Design and Best Choreographer (Bosco-Caeser).
Indian Rupee, starring Prithviraj bagged the trophy for the best Malayalam film. The movie, directed by Ranjith was one of the best Malayalam films to hit the screens last year. The movie I Am has been adjudged as the Best Film of the year. Besides this, it has also bagged Best Lyrics (Amitabh Bhattacharya). However, all the National Awards, which have been announced today in Delhi, will be officially, distributed at an award ceremony to be held on 3rd May in the capital city.

Winners List

  1. Best Director: Gurvinder Singh for 'Anhey Ghore Da Daan'
  2. Best feature film: Shared by Deool (Marathi) and Byari(Kannada)
  3. Best Bengali Film: 'Ranjana Ami Aar Ashbo Na' directed by Anjan Dutta
  4. Best Hindi Film: 'I AM' directed by Onir
  5. Best Tamil Film: Vaagai Sooda Vaa
  6. Best Malayalam Film:Indian Rupee
  7. Best Punjabi Film: Anhey Ghore Da Daan
  8. Best Lyrics: Amitabha Bhattacharya for 'Aagr Zindagi' from 'I AM'
  9. Best Actor: Girish Kulkarni for 'Deool'
  10. Best Supporting Actor: Appu Kutty for 'Azhagar Samiyin Kuthirai' (Tamil)
  11. Best Actress: Vidya Balan for 'The Dirty Picture'
  12. Best costume: Neeta Lulla for 'Bal Gandharva' (Marathi) and Niharika Khan for 'The Dirty Picture' (Hindi)
  13. Best Make Up: Vijram Gaekwad for 'The Dirty Picture' and 'Bal Gandharva'
  14. Best Choreography: Bosco and Ceaser for Zindagi Na Milegi Dobara
  15. Best Special Effects: RA.One
  16. Special Jury Award: Anjan Dutta
  17. Best Editing: Praveen KL for Aaranya Kaandam
  18. Best Marathi Film: 'Shaala'
  19. Best screenplay: Vikas Behl & Nitish Tiwari for 'Chillar Party'
  20. Best Adapted screenplay writer: Avinash Deshpande
  21. Best Female playback singer: Rupa Ganguly
  22. Best Male playback singer: Anand Bhate for 'Bal Gandharva'
  23. Best Child Artist: Partho Gupte for 'Stanley ka Dabba' and the Chillar Party Group
  24. Best Children's Film: Chillar Party
  25. Indira Gandhi award for debut film director: Thiagarajan Kumararaja for 'Aaranya Kaandam'
  26. Special Mention: Director Shari for ‘Adi Madhyantam’ (Malayalam Film) and Mallika for ‘Byari’ (Kannada Film)
  27. Best Book Award: Anirudha Bhattacharjee and Balaji Vittal for the title 'R.D. Burman The Man, The Music'
  28. Best film critic: Manoj P Pujari 


தமிழில்.....      
59 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தியோல் என்ற மராத்தி படத்தில் நடித்த கிரீஷ் குல்கர்னி சிறந்த நடிகராகவும், தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் தி டர்ட்டி பிக்சர். இதில் சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்தார் வித்யா பாலன்.கடந்த இரு ஆண்டுகளாக பெரிதும் எதிர்ப்பார்த்து ஏமாந்த வித்யா பாலனுக்கு இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துவிட்டது.


ஏற்கெனவே 2009-ஆண்டு பா படத்துக்காகவும், 2010 இஷ்கியா படத்துக்காகவும் அவர் சிறந்த நடிகை விருது பெறுவார் என யூகங்கள் வெளியாகின. ஆனால் கிடைக்கவில்லை.இந்த முறை அவர் மறைந்த சில்க் ஸ்மிதா 'உதவி'யுடன் இந்த விருதைப் பெற்றுள்ளார். காரணம் தி டர்ட்டி பிக்சர் சில்க்கின் சொந்த வாழ்க்கைக் கதை. இந்தப் வெளியானபோதே வித்யாவுக்கு தேசிய விருது கண்டிப்பாக உண்டு என கூறப்பட்டது.

விருது அறிவிக்கப்பட்டபோது வித்யா இந்தியாவில் இல்லை. துபாயில் இருந்தார். சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றது குறித்து அவர் கூறுகையில், "கடந்த 2009-ம் ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, மதியம் 2 மணியிலிருந்து போனை ப்ரீயாக வைத்துக் கொள். நல்ல சேதி வரும் என்று தகவல் வந்தது. நானும் அப்படியே வைத்திருந்தேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
"விருதுகள் ஒரு கலைஞனுக்கு மிக முக்கியமானவை. அந்த விருதுகள் அர்த்தமுள்ளதாக அமையும்போதுதான் மகிழ்ச்சி பிறக்கிறது," என்கிறார் வித்யா.

வாகை சூட வாவுக்கு விருதுசிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது வாகை சூடவா தமிழ்ப் படத்துக்குக் கிடைத்துள்ளது.


அழகர்சாமியின் குதிரை படம் சிறந்த பொழுது போக்குப் படமாக தேர்வாகியுள்ளது. இதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது.

ஆரண்ய காண்டம் படத்துக்கு சிறந்த எடிட்டிங் (பிரவீண் – ஸ்ரீகாந்த்), சிறந்த புதுமுக இயக்குநருக்கான (தியாகராஜன் குமாரராஜா) இந்திராகாந்தி விருதுகள் கிடைத்துள்ளன.

ஷாரூக்கானின் சயின்ஸ் பிக்ஷன் படமான ரா ஒன்னுக்கு சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்கான விருது கிடைத்துள்ளது.

தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருதினை பியாரி மொழியில் வெளியான முதல் படமான 'பியாரி (Byari)'க்கும், மராத்திப் படமான தியோலுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இந்திப் படத்துக்கான விருது ஓனிர் இயக்கிய 'ஐ யாம்' (I Am) படத்துக்குக் கிடைத்துள்ளது.

நன்றி - Oneindia

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Newspapers