Aravaan is an upcoming Indian Tamil period film directed by Vasanthabalan.This is a Trailer of Aravan Produced by Amma Creations T. Siva and directed by Vasanthabalan, based on Su. Venkatesan's novel Kaaval Kottam. It stars Aadhi, Dhansika, Malayalam actress Archana Kavi and Pasupathy in the lead roles, with Kabir Bedi playing a prominent role, and Bharath appearing in a cameo role. The film would mark noted playback singer Karthik's debut as a music director.
- Cast - Athi , Pasupathy , Dhansika , Archanakavi , Bharath (special appearance), Anjali (special appearance)
- Prodution - T.Siva | Amma creations
- Story - S. Venkatesan (From the novel of Kaavalkottam)
- Music - Karthik (Singer)
- Cinematography - Siddharth
- Editing - Praveen K. L. & N. B. Srikanth
அரவான் பட சிறப்பு கண்ணொளி (Trailer) அண்மையில் வெளியிடப்பட்டது. சு.வெங்கடேசன் எழுதிய "காவல் கோட்டம்" இலக்கிய நாவலை தழுவியதே இதன் கதையாகும். "வெயில் " , "அங்காடிதெரு" போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் திரை உலகிற்கு நல்ல கதைகளை கொடுத்த வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவருகிறது அரவான். படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் கார்த்திக். இந்த படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் கார்த்திக் ஒரு பிரபல பாடகர். அரவான் பாடல்களை வெளியிட்டது இசைபுயல் A . R . ரஹ்மான் என்பது குறிப்பிடதக்கதாகும். T . சிவாவின் "அம்மா Creations " இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். பிரவீன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரின் படத்தொகுப்பிலும் சித்தார்த்தின் ஒளிப்பதிவிலும் தயரிக்கப்பட்டுவரும் அரவான் அடுத்த வருட நடுப்பகுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி ,
அன்புடன் சிற்பி
0 comments:
Post a Comment