Rajapattai movie Songs Released | "3" Movie Trailer released | 54th Grammy Awards Nominees | Watch Aravaan official trailer | Osthi songs released |Superstar's next movie| Karthi's next movie named "Kagitha Kappal" with Rajesh | Skype Officially Belongs to Microsoft Now | அழிந்து வரும் சிட்டுக்குருவி |Osthi new trailer for diwali | 7m Arivu Songs released| Vedi songs released | Google Accidentally Posts Video Tour of New Gmail | 36 Megapixel (7360 x 4912) Nikon D800 Pictured |

Wednesday, December 7, 2011

Mark zuckerburg's private photos are leaked from facebook

Facebook chief executive Mark Zuckerberg was caught up in the social networking site's latest privacy glitch, as photos that would normally be kept private for exposed for public view. As it turns out, a security flaw in Facebook’s image reporting tool has been blamed for the unauthorized viewing of private photos, including those belonging to site founder. The flaw was identified by a member of a bodybuilding forum who discovered that reporting an inappropriate Facebook photo allowed users to access other non-public pictures belonging to the individual with questionable images. Facebook has already patched the flaw. Zuckerberg's private images were apparently shared in an effort to demonstrate the effect could have on Facebook users, many of whom have complained about Facebook's privacy policies. Zuckerberg, an advocate for sharing content across his network and others, has also made his some of his Google+ content private - although Google co-founders Larry Page and Sergey Brin have taken the same tack. As per the recent sources , founder of Wiki leaks Julian assange said "Facebook is the un-official spy agent for the American government reporting about their users what they are doing".

தமிழில்....
மற்றையவர்களின் அந்தரங்க மற்றும் சொந்த விடயங்களை விற்பனை செய்துவருவதாகவும், நம்மை அது உளவு பார்ப்பதாகவும் பேஸ்புக்கினை பலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.  இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவைகளில் அமெரிக்காவின் பயங்கரமான உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் என விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சேவும் ஒரு தடவை பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார் . தன் மூலம் நமக்கு பல நன்மைகள் இருந்த போதிலும் குற்றச்சாட்டுகளுக்கு குறைவில்லை.  பேஸ்புக் என்றவுடன் நமது ஞாபகத்திற்கு வரும் முதல் நபர் மார்க் ஷூக்கர் பேர்க்.  பேஸ்புக் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எழும் போதும் முதலில் சாடப்படும் நபர் இவரே.  இந்நிலையில் ஷூக்கர் பேர்க் தனது தனிப்பட்ட பேஸ்புக் கணக்கில் வைத்திருந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.  பேஸ்புக்கைத் தாக்கிய 'பக்' ( BUG) ஒன்றினாலேயே இப் புகைப்படங்கள் அனைவருக்கும் வெளியாகியுள்ளன.  எனினும் இதனை அகற்றியதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.  பலரது சொந்த விடயங்களை வெளியாக்கிய ஷூக்கர் பேர்க்கின் சொந்த வாழ்க்கையும் வெளியாகியமை அவருக்கு அதிர்ச்சியளித்திருக்கும் என நம்பலாம்.  வெளியாகியுள்ள ஷூக்கர் பேர்க்கின் தனிப்பட்ட வாழ்க்கைப் புகைப்படங்கள்.  


நன்றி - வீரகேசரி இணையம்


Photos were leaked , In these photos - Zuckerburg & Priscilla Chan






0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Newspapers