Rajapattai movie Songs Released | "3" Movie Trailer released | 54th Grammy Awards Nominees | Watch Aravaan official trailer | Osthi songs released |Superstar's next movie| Karthi's next movie named "Kagitha Kappal" with Rajesh | Skype Officially Belongs to Microsoft Now | அழிந்து வரும் சிட்டுக்குருவி |Osthi new trailer for diwali | 7m Arivu Songs released| Vedi songs released | Google Accidentally Posts Video Tour of New Gmail | 36 Megapixel (7360 x 4912) Nikon D800 Pictured |

Monday, December 5, 2011

Dhanush’s Kolaveri song Awarded gold medal By Youtube



The song Why this Kolaveri di… has been winning more and more hearts with each passing day. The song is downloaded from YouTube on the Internet countless number of times every day. In the past week alone, YouTube has received as many as 14 million hits and has created a hitherto unseen record.
YouTube has presented the song Why this Kolaveri di… with a golden star award. This is the first time in the history of YouTube that a Tamil song gets such a recognition. The song appears in actor Dhanush’s upcoming film 3 directed by his wife Aishwarya. The film also marks the first time that Dhanush and Shruti Haasan are paired on-screen.
The son has also received the bronze medal for the ‘most popular’ song in an upcoming film. Though the song’s official video clippings are not yet released, the song has a raw video version which gets downloaded by Dhanush’s fans and music-lovers. Though many reasons such as mixing of English and Tamil words in the lyrics, Dhanush’s voice and the folk-styled tune are given as reasons for the unprecedented popularity of the song, Sony’s promotion of the song is cited as the major reason.
Sony Music, which had acquired the music rights of 3, went all out to promote this song. The song’s popularity had increased so mush so that some over-eager fans have also uploaded the ‘female’ version of the song by ‘converting’ the lyrics as Why this Kolaveri da… The song is also available on ‘different’ versions on YouTube in the form of ‘violin version’, ‘guitar version’, etc.




தமிழில்......


தனுஷின் Why This Kolaveri புரோமோ பாடலுக்கு, யூடியூப் நிறுவனம் கடந்த 7 நாட்களில் அதிகம் பார்வையிடப்பட்ட வீடியோக்கள் பட்டியலில் தங்க பதக்கம் கொடுத்துள்ளது.


மேலும் பிரபலமாகி வரும் பாடல்கள் பட்டியலில் வெண்கல பதக்கத்தையும் வழங்கியுள்ளது. ஐஷ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 3 படத்திற்காக இப்பாடல் புரோமாவாக படமாக்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமா பாடலொன்று யூடியூப்பில் வேகமாக முன்னிலை பெற்று வருவதற்கு, அப்பாடலின் கிராமத்திய மெட்டு, ஆங்கில மொழிக்கலவை, படம்பிடித்த விதம், தனுஷின் குரல், இளைஞர்களுக்கு சார்பான இலகுவில் புரிந்து கொள்ள கூடிய வரிகள் என பல காரணங்கள் சொன்னாலும், அதெல்லாம் இல்லை… Sony Music இன் புரோமோதான் என்கிறார்கள் பலர்.
இதுவரை இந்த கொலவெறி பாடலை யூடியூப்பில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 14 மில்லியனை தாண்டியுள்ளது. இது Sony Music india இன் உத்தியோகபூர்வ தளத்திலிருந்து பெறப்பட்ட எண்ணிக்கை பதிவு.
பலர் தமது தனிப்பட்ட யூடியூப் சேனலிலும் இப்பாடலை பதிவேற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பலர் வயலின் வேர்ஷன், கிட்டார் வேஷன், Female வேர்ஷன் என தமக்கு பிடித்த மாதிரியெல்லாம் இதே பாட்டை பல்வேறு கோணங்களில் படம்பிடித்து பதிவு செய்ய தொடங்கிவிட்டார்கள்.
தனுஷின் Why This கொலவெறி பாடலுக்கு யூடியூப் இணையதளம் தங்க மெடல்!
அண்மையில் மத்திய அமைச்சர் ஷரத் பவார் மீது சீக்கியர் ஒருவர் கன்னத்தில் அறைந்தது, தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஆகியோரை மையமாக வைத்து வெளிவந்த இப்பாடலின் வேர்ஷன்களும், அநியாயமாக படுஹிட்டாகி வருகின்றன.
இணையத்தில் உலாவும் தமிழர்களில் யாரும் இந்த பாடலை இதுவரை பார்க்காமல் விட்டிருக்க மாட்டீர்கள். அப்படி பார்க்க தவறியிருந்தால் அப்பாடலின் வீடியோ காட்சியும், அப்பாடல் அறிமுக விழா காட்சிகளும் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.  
 05/12/2011அன்றைய நாள் தரவுகளின் படி மொத்த பார்வைகள் - 16,412,036 மொத்த விருப்பங்கள் - 


Recent statics From you tube (As per 05/12/2011) - 16,412,036 Views & 


Click here to download the Original youtube version in MP3

Sources - cinehom.blogspot.com & Newjaffna.com















0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Newspapers